Wednesday, February 4, 2015

முதன் முறையாக கார்த்தியுடன் இணைகிறார் விவேக்!…

No comments :
தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் விவேக்கும் ஒருவர். இவர் சில வருடம் பொதுசேவைகளில் ஈடுபட்டதால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது மீண்டும் என்னை அறிந்தால், வை ராஜா வை ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் காஷ்மோரோ.இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விவேக் நடிக்கவுள்ளார். இவர்கள் கூட்டணி அமைவது இதுவே முதன் முறை.

No comments :

Post a Comment