Wednesday, February 4, 2015

அசின் உடம்பு அப்படித்தானாம்!…

No comments :
தமிழ் மற்றும் இந்திப்பட உலகில் மாறி மாறி கொடிகட்டிப் பறந்த அசின், சமீபகாலமாக பத்திரிகைச் செய்திகளில் படமாக வருவதுகூட அரிதாகிவிட்டது. இப்போது அவரது கைவசம் அபிஷேக் பச்சனுடன் நடிக்கும் ‘ஆல் ஈஸ் வெல்’ படம் மட்டுமே உள்ளது.
அந்தப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம் அசின் உடல் பெருத்துவிட்டதுதான் என்று தகவல் பரவியது. ‘என்னோட ஒடம்பு அம்புட்டு தான். அது ஏறவும் செய்யாது, இறங்கவும் செய்யாது’ என்கிறார் அசின்.

No comments :

Post a Comment