Tuesday, January 6, 2015
விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா?
நேற்று டுவிட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு ட்ரண்ட் செய்து வந்தனர், குறிப்பாக விஜய் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதன் சந்தோஷத்தில் உலக அளவில் ட்ரண்ட் செய்தனர்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி இந்திய அளவில் அஜித் ரசிகர்கள் டாக் முதல் இடத்தில் உள்ளது,
இதை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் #WaitingForMASSS என்ற டாக்கில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் டாக் இதனால் பின்னுக்கு தள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment