Tuesday, January 6, 2015
சமூக வலைத் தளங்களில் விஷமத்தனம்: ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!
கத்தியால் குத்திக் கொன்ற சம்பவங்களும் நடந்தன. சமீப காலமாக இவர்களுடைய இந்த மோதல் எல்லை மீறிக் கொண்டே போகிறது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விஜய்யிடம் தெரிவித்து, ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஏற்ற விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், “ரசிகர்களே சண்டையை நிறுத்துங்கள்.
இது போன்ற வீணான விஷயங்களில் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய ட்விட்டர் கணக்கை அழித்துவிடுவேன்,” என்று எச்சரித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment