Tuesday, January 6, 2015
விஜய்க்காக விட்டு கொடுத்த சூர்யா!
RAMESH
8:48 AM
விஜய் தமிழ் சினிமாவில் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு புலி என்று டைட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய படக்குழு இதை விஜய்யிடம் கூற, தற்போது அந்த தலைப்பு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உள்ளது.
விஜய் கேட்டதால் எஸ்.ஜே,சூர்யாவும் பெரிய மனதுடன் டைட்டிலை கொடுத்து விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் புலி என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.