Monday, January 5, 2015
கடைசி நிமிடத்தில் கைவிட்ட தனுஷ்.. தத்தளிக்கும் சிம்பு..
இந்நிலையில் படத்தில் வரும் பாடல் ஒன்றை தனது நண்பேன்டா தனுஷை பாட வைக்கலாம் என்று சிம்பு தெரிவித்தாராம். சிம்பு படத்தில் தனுஷ் பாடினால் பப்ளிசிட்டி தானாக கிடைக்கும் என்று பாண்டிராஜும் நினைத்துள்ளார்.
இதைடுத்து பாண்டிராஜ் தனுஷை அணுகி என் படத்தில் ஒரு பாட்டு பாடுங்களேன் என்று கேட்டாராம். ஆனால், தனுஷோ சாரி பாட முடியாது என்று தெரிவித்துவிட்டாராம்.
இது நம்ம ஆளு படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்த படங்களில் நடிக்க சென்றுவிட்டார். பாண்டிராஜோ ஜோதிகாவை வைத்து புதிய படத்தை எடுக்கத் துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஆனா வராது நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்ட இது நம்ம ஆளு படம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment