Monday, January 5, 2015
தனுஷ்க்கும் அமிதாப்பச்சனுக்கும் பயங்கர மோதல்… சமாதானத்தில் ஈடுபடும் அக்ஷரா ஹாசன்..
தனுஷ்
பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் ‘ஷமிதாப்’ என்ற படத்தில் நடித்து
வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் கதையை இயக்குனர் பால்கி
வெளியிட்டுள்ளார்.
இதில்
அமிதாப்புக்கும், தனுஷிற்கும் படம் முழுவதும் ஈகோ இருந்து கொண்டே
இருக்குமாம். ஒரு கட்டத்தில் இது பெரிய சண்டையாக வெடிக்க, இவர்களை சமாதானம்
செய்யும் கதாபாத்திரத்தில் தான் அக்ஷரா ஹாசன் வருகிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment