Monday, January 5, 2015

யுவன் திருமணத்திற்கு இளையராஜா வராததற்கு இது தான் காரணமா?

No comments :




யுவன் திருமணம் தான் நேற்று ஹாட் டாபிக். இவர் இஸ்லாமிய மதத்திற்கு சில மாதங்களுக்கு முன் மாறினார்.
அப்போதிலிருந்தே யுவனுக்கும் அவரது தந்தை இளையராஜாவிற்கும் மன சங்கடம் ஏற்ப்பட்டுள்ளது.
தற்போது யுவனுக்கு 3வது திருமணம் நடந்தது, இதில் அவரது தங்கை பவதாரணி மட்டுமே கலந்து கொண்டுள்ளார்.
ஏன் இளையராஜா வரவில்லை என பவதாரணி கூறுகையில் ‘அப்பா தற்போது தமிழ் நாட்டில் இல்லை.
ஆனால், கண்டிப்பாக யுவனை அவர் ஆசிர்வதிப்பார், மேலும் யுவன் பெயர் இனி அப்துல் ஹாலிக் என்று மாற்றப்பட்டுள்ளது, படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்றே இருக்கும்’ என தெரிவித்துள்ளார்

No comments :

Post a Comment