Monday, January 5, 2015

இறந்து ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பிரபல நடிகரின் தந்தை

No comments :

 














தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருப்பவர் கரண்.
இவரது தந்தை ( 90 ) கேசவன் சென்னையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமை இவரது வீடு வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அருகில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது அவர் உயிரிழந்து தரையில் இருந்ததை பார்த்தவர்கள் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கரணின் தந்தை வயதின் காரணமாக தான் இறந்துள்ளார் என்பது தெரியவந்ததால் அவரது உடலை நடிகர் கரணிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments :

Post a Comment