Monday, January 5, 2015
தலாக்… தலாக்… தலாக்… மூன்றே வார்த்தையில் மூன்றாவது விவாகரத்து கொடுப்பாரா யுவன்ஷங்கர் ராஜா?
இஸ்லாமிய மதத்தில் தான் தலாக்… தலாக்… தலாக்… என மூன்று முறை சொன்னால் போதும் விவாகரத்து கொடுத்து விடுவார்கள். மேலும் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அதற்காகதான் யுவன் இஸ்லாம் மதம் மாறி இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் அப்பெண்ணை ‘தலாக்’ என மூன்று முறை கூறி விவாகரத்து செய்துவிட்டு நான்காவது திருமணத்திற்கு தயாராவார். என யுவன் ஷங்கர் ராஜாவிற்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலாவுகின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment