Wednesday, January 7, 2015
சித்தார்த்-சமந்தா காதல் முறிவு! காரணம் என்ன?
ஆனால், யார் கண் பட்டதோ இந்த ஜோடியின் காதல் முடிவுக்கு வந்தது.இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால், இவர்கள் பிரிந்ததற்கு எந்த காரணமும் இல்லையாம், அவர்கள் வேலையில் தனித்தனியாக பிஸியாகி விட்டதால் தற்போது காதலிக்க தான் நேரமில்லை என்று பிரிந்துவிட்டதாக நெருங்கிய வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment