Friday, January 23, 2015

பட வாய்ப்புக்காக கடவுளிடம் வேண்டிய காமெடி நடிகர்!

No comments :
தமிழ் சினிமாவில் காமெடியில் பிசியாக நடித்த வந்த சாண்டல்வுட் நடிகருக்கு, சிறிது காலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம். கதாநாயகனாக நடித்த பிறகு பல இயக்குனர்களும்,
தயாரிப்பாளர்களும் இவருடைய படங்களை தவிர்த்து வருகிறார்களாம். மேலும் அதிக சம்பளம் கேட்பதாலும் பட வாய்ப்புகள் குறைந்து வருகிறதாம். இதனால் பட வாய்ப்புகள் அதிகரிக்க மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப கோவிலுக்கு சென்று கடவுளிடம் வேண்டியிருக்கிறாராம்.

No comments :

Post a Comment