Tuesday, January 6, 2015
த்ரிஷா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!
தமிழ் சினிமாவில் நடிகைகள் என்றாலே 3 அல்லது 4 வருடம் தான் மார்க்கெட். இதன் பிறகு அமெரிக்க மாப்பிள்ளை, சீரியல் என செட்டில் ஆகிவிடுவார்கள்.
அந்த வகையில் த்ரிஷா தொடர்ந்து 10 வருடங்களாக மார்க்கெட் இழக்காமல் முன்னணியில் இருக்கிறார். இவரது நடிப்பில் என்னை அறிந்தால் 29ம் தேதி வரவிருக்கிறது.
இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் இவர் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் நடித்து முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு த்ரிஷா முழுவதுமாக சினிமாவிற்கு முழுக்க போடப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment