Wednesday, January 21, 2015

பிரபல தொலைக்காட்சி மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்

No comments :
விஜய்யின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த கத்தி படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால், இப்படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று குடியரசு தினத்திற்கு ஒளிப்பரப்பவிருக்கிறது. இந்நிலையில் இச்செய்தி விஜய் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
பெரிய ஹிட் ஆன படத்தை அதற்குள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினால் என்ன அர்த்தம்? என அந்த தொலைக்காட்சிக்கு எதிராக ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

No comments :

Post a Comment