Tuesday, January 20, 2015
உலகம் முழுவதும் ஐ படத்தின் பிரம்மிக்க வைக்கும் வசூல்! முழு விவரம்
ஐ படம் ஏற்கனவே ரூ 100 கோடியை தாண்டியது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் முழு வசூல் நிலவரம்
வெளிவந்துள்ளது.இதில் இந்தியாவில் தமிழ் நாட்டில் இப்படம் ரூ 46 கோடி, ஆந்திராவில் ரூ 32 கோடி, கேரளாவில் ரூ 10.08 கோடி, கர்நாடாகவில் ரூ 10 கோடி மற்றும் 3 மொழிகளையும் சேர்த்து இந்தியா முழுவதும் ரூ 13 கோடி வசூல் செய்துள்ளது.
இதேபோல் வெளி நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதில் அமெரிக்காவில் ரூ 6 கோடி, கனடாவில் ரூ 1.7 கோடி, யுகேவில் ரூ 2.4 கோடி, ஆஸ்திரேலியாவில் ரூ 1.02 கோடி, நியூஸ்லாந்தில் ரூ 15 லட்சம், மலேசியாவில் ரூ 9.4 கோடி, நார்வேயில் ரூ 34 லட்சம், பிரான்ஸில் ரூ 3லட்சம், துபாயில் 11.06 கோடி என மொத்தம் தற்போது வரை ரூ 140 கோடி இப்படம் வசூல் செய்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment