Tuesday, January 20, 2015

லிங்கா நாயகி வீட்டு விசேஷத்தில் ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் பங்கேற்பு

No comments :
நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ்
சின்ஹாவின் திருமண வரவேற்பில் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ் சின்ஹா லண்டனைச் சேர்ந்த தருணா அகர்வாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் திருமணம் செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிலையில் திங்கட்கிழமை மாலை மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டா
அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயாவுடன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். அவர்கள் திருமணத்திற்கும் வந்திருந்தனர்.

No comments :

Post a Comment