Friday, January 9, 2015

தென் ஆப்ரிக்காவில் அஜித் ராஜ்ஜியம்!

No comments :
அஜித் படங்கள் தற்போது ஓவர்சிஸிலும் நல்ல வரவேற்பு தான்.
அந்த வகையில் ஆரம்பம், வீரம் என இரண்டு படங்களும் ஓவர்சிஸில் நல்ல வரவேற்பை தந்தது.தற்போது விரைவில் வெளிவரவிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கவும் கடும் போட்டி தான்.
அதிலும் குறிப்பாக தென் ஆப்ரிக்காவின் வெளியீட்டு உரிமையில் பலத்த போட்டிக்கு நடுவே பிரபு நேபால் மற்றும் மேனகா ஃப்லிம்ஸ்க்கே கிடைத்துள்ளது.இவர்கள் இருவரும் இணைந்து இப்படத்தை தென் ஆப்ரிக்காவில் வெளியிட இருக்கிறார்களாம்.

No comments :

Post a Comment