Tuesday, January 6, 2015
15ஐ கட்டி ஆளுவாரா 30 வயசு தீபிகா?
இந்தாண்டு மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பிகு என்ற படத்தில் நடிக்க உள்ளார் தீபிகா. இப்படத்தில் அமிதாப்பிற்கு மகள் வேடத்தில் தீபிகா நடிக்கிறார். அப்பா – மகள் பாசத்தைக் கூறுவதாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த இருபடங்கள் தவிர ரன்பீர் கபூருடன் தமாஷா படத்திலும் தீபிகா நடிக்கிறார். படத்தின் தலைப்பே படம் காமெடி படம் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
ஏற்கனவே, தீபிகா, ஷாரூக்கானுடன் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் காமெடியும், காதலும் கலந்து தமிழிலும், ஹிந்தியிலும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர தீபிகா சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த அனிமேஷன் படம் கோச்சடையானும் கடந்த ஆண்டு ரிலீசானது. இந்த ஆண்டு தீபிகாவின் ஆண்டாக அமையும் என்று இப்போதே பாலிவுட்டில் பேச ஆரம்பித்து
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment