Tuesday, January 27, 2015
நயன்தாராவிற்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்டம்?
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் பீர் வாங்குவது போல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.ஆனால், இது படத்திற்கான ஷுட்டிங் தான் என கூறப்பட்டாலும், நயன்தாரா ஏன் இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கிறார் என்று இந்து மக்கள் கட்சி குரல் எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மது கடைகள் இருக்க கூடாது என்று போராடிக் கொண்டு இருக்கும் நேரத்தில், நயன்தாரா இப்படி நடித்தது மது எதிர்ப்போர்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
இந்த காட்சியை அந்த படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment