Saturday, January 17, 2015

உங்க படத்துல இப்போதைக்கு நடிக்க மாட்டேன்: முருகதாசிடம் கூறிய விஜய்..!

No comments :
விஜய்யின் புகழை உயரத்தில் தூக்கிசென்ற படங்கள் துப்பாக்கி, கத்தி. விஜய்யை வைத்து இந்த இரண்டு படங்கள் இயக்கியவர் முருகதாஸ். இரண்டு படங்களுமே ப்ளாக் பூஸ்டர் ஹிட்.
இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்தாராம்.

மூன்றாவதாக ப்ளாக் பூஸ்டர் ஹிட் கொடுக்கலாம் என விஜய்யை அணுகியுள்ளார். ஆனால், விஜய் தன் அடுத்த படத்தின் கால்ஷிட்டை அட்லீக்கு தந்துவிட்டேன். மேலும் நாம் மூன்றாவதாக இணையும் படத்தை சிறிதுகாலம் தள்ளிவைக்கலாம். ஏற்கனவே சர்ச்சைகள் தீர்ந்த பாடில்லை எனக்கூறியுள்ளாராம்.

No comments :

Post a Comment