Saturday, January 17, 2015
அஜித் படத்தை ஒதுக்கிய த்ரிஷா, அனுஷ்கா!
அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கிறது. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் ப்ரோமோஷன் பணியில் பிஸியாக உள்ளது படக்குழு.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் விளம்பரத்திற்காக அனுஷ்கா மற்றும் த்ரிஷாவை அணுகியுள்ளனர். த்ரிஷா திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
அனுஷ்கா தன் அடுத்த படத்தின் பணியில் மும்மரமாக, இவர்களை எப்படியாவது வரவைக்க வேண்டும் என்று படக்குழு முயற்சி செய்து வருகிறார்களாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment