Wednesday, January 14, 2015
விஜய்யின் தீவிர ரசிகையான பிரபல நடிகை!
தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து ஹீரோயின்களுக்கும் விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகை விஜய்யின் தீவிர ரசிகையாகி விட்டார்.
அவர் வேறு யாரும் இல்லை, சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றியடைந்த கப்பல் படத்தின் ஹீரோயின் சோனம் பாஜ்வா தான்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்’ என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment